உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்!

உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்!

உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக WWF விளையாட்டு வீரரும் நடிகருமான ராக் எனப்படும் டிவானே ஜான்சன் தேர்வு பெற்றுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு $64 மில்லியன் சம்பளம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அக்சயகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராக்' டிவானே ஜான்சன் - 64 மில்லியன் - முதலிடம்

ஜாக்கி சான் - 61 மில்லியன் - 2வது இடம்

டாம் குரூஸ் - 53 மில்லியன் -  4வது இடம் 

வின் டீசல் - 35 மில்லியன் -  7வது இடம் 

ஷாருக்கான் - 33 மில்லியன் - 8வது இடம் 

அக்சயகுமார் - 31.5 மில்லியன் -  10வது இடம் 

பிராட்பிட் - 31.5 மில்லியன் - 10வது இடம் 

சல்மான்கான் - 28.5 மில்லியன் - 14வது இடம்

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top