90-களின் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டார் – சன்னி!

90-களின் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டார் – சன்னி!

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா டியோலின் மகன் சன்னி டியோல். தனது திறமையான நடிப்பினால் இரண்டு தேசிய விருதுகளையும் இரண்டு பிலிம்பேஃர் விருதுகளையும் பெற்றதோடு  90-களின் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாகவும் திகழ்ந்தார், சன்னி. கிட்டத்தட்ட டியோல் குடும்பத்தில் உள்ள பலரும் சினி உலகின் ஸ்டார்களாகவே வலம் வந்து கொண்டிருந்தனர். மேலும், சன்னி டியோல் சிறந்த தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பல வெற்றி படங்களை பாலிவுட் திரையுலகிற்கு வழங்கியவர்.

தன்னுடைய இயக்குனர் பயணத்தில் பல ஹீரோக்களை பாலிவுட் திரையுலத்திற்கு அறிமுகம் செய்த சன்னி, தனது மகன் கரண் டியோலை திரையுலகிற்கு அறிமுகம் செய்வது பெரும் சவாலாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், தனது மகனை ஒரு நல்ல ஹீரோவாக திரையுலகிற்கு களமிறக்குவதில் தனக்கு பொறுப்பு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top