சி வி குமாரின் 'கொற்றவை' படப்பிடிப்புடன் தொடக்கம்.

சி வி குமாரின் \'கொற்றவை\' படப்பிடிப்புடன் தொடக்கம்.

தயாரிப்பாளரும், இயக்குனருமான சி வி குமார் இயக்கத்தில் தயாராக இருக்கும் 'கொற்றவை' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

'மாயவன்', 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய படத்தை இயக்கிய இயக்குனர் சி வி குமார் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதியதிரைபடம் 'கொற்றவை'. இதில் நடிகர் ராஜேஷ் கனகசபை கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் சந்தனா , சுபிக்ஷா அனுபமா குமார்,  நடிகர்கள் நாகா, எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, கௌரவ், பவன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
 
சிலை கடத்தல் மற்றும் சிறு பெண் தெய்வங்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top