நன்கொடையளித்த பிங்க்!

நன்கொடையளித்த பிங்க்!

சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள ஹார்வி சூறாவளி அந்நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பேரிடராக அமைந்துள்ளது. இந்நிலையில் பலரும் தங்களுடைய பார்வையை டெக்சாஸின் பக்கம் திருப்பியுள்ளனர்.

தற்போது அமெரிக்காவை சார்ந்த 37 வயதான பிரபல பாடகி பிங்க், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக லாஸ் ஏஞ்சல்ஸை சார்ந்த ரெட் க்ராஸ் அமைப்பிற்கு சுமார் 500000 டாலர்கள் நன்கொடையாக அளித்துள்ளார்.

இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரெட் க்ராஸ் அமைப்பு தங்களின் ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்துள்ளது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top