சுற்றுலா தூதரான பரினீதி சோப்ரா!

சுற்றுலா தூதரான பரினீதி சோப்ரா!

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவின் உறவினரான பரினீதி சோப்ராவும் பாலிவுட்டில் ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். சமீப காலமாக, இவருக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே காதல் உள்ளதாக பாலிவுட் திரையுலகம் கிசுகிசுக்கிறது. இவர் நடித்த படங்கள் மட்டுமல்ல, இவர் அதிகமாக பொய் கூறுபவர் என்றும் இவருடைய பள்ளி நண்பர்கள் ட்விட்டிய ட்விட்ஸ்-ம் மிகவும் ஹிட்டானது.

இந்நிலையில் பரினீதி சோப்ரா, ஆஸ்திரிலேயாவிற்கு முதல் பெண் சுற்றுலா தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஆஸ்திரிலேயா கொண்டு சேர்ப்பார் என நம்பப்படுவதாக கூறப்படுகிறது. பொய் கூறும் ஒருவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைத்திருப்பார்கள்... நமக்கெதுக்கு இந்த வம்பு...

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top