புகழின் உச்சத்தில் ஓவியா!

புகழின் உச்சத்தில் ஓவியா!

தமிழகத்தில் தற்போது எங்கு திரும்பினாலும் “பிக்பாஸ்” ஓவியா புகழ் தான். அப்படியிருக்க பிக்பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சி தான். இந்நிலையில் ஓவியா வெளியேறியது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை கூற, ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் பலரும் ஓவியாவிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் பிரபல நடிகை சுனைனா ‘ஓவியா அத்தனை புகழுக்கும் தகுதியானவர், என்னை மிகவும் கவர்ந்துவிட்டார்’ என தன்னுடைய கருத்தை டுவிட்டியுள்ளார்.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top