அமரர் NS கிருஷ்ணன் அவர்களின் 109வது பிறந்த நாள் விழா

அமரர் NS கிருஷ்ணன் அவர்களின் 109வது பிறந்த நாள் விழா

அமரர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பூச்சிமுருகன், நியமன செயற்குழு உறுப்பினர் காஜாமொய்தீன் மற்றும் நடிகர் பாலாஜி, சங்க பொது மேலாளர் பாலமுருகன், ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top