500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் " களத்தில் சந்திப்போம்"

500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் \

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை நிறுவிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம். சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றால் குடும்பத்தோடு சென்று பார்த்து சந்தோசமாக திரும்பலாம் என்பது வரலாறு. அந்நிறுவனத்தின் 90-ஆவது படமாக உருவாகியுள்ளது களத்தில் சந்திப்போம். நடிகர் ஜீவா நடிகர் அருள்நிதி இணைந்து கலக்கும் இப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் டிரைலர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. களத்தில் சந்திப்போம் படத்தை ரசிகர்கள் தியேட்டர்களில் சந்திக்க ஆர்வமாக இருப்பதால் இப்படத்தை 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்கள். நடிகர்  ஜீவா  அருள்நிதி இருவரின் சினிமா கரியரிலும் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தை N.ராஜசேகர் எழுதி இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதைப் போலவே பின்னணி இசையும் அமர்க்களமாக வந்திருக்கிறது.

Screens: 
சென்னை -25
NSC -110
TT - 30
சேலம் - 35
கோயம்புத்தூர்- 60
மதுரை / ராமநாதபுரம்-40
TK- 20
கேரளா- 65
கர்நாடகா-60
FMS-40
North India-20 

Total - (465+40= 505)

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top