அனிருத் வீட்டிற்கு மஞ்சிமா மருமகளா?

அனிருத் வீட்டிற்கு மஞ்சிமா மருமகளா?

வழக்கமாக அனிருத் தான் காதல் கிசுகிசுக்களில் மாட்டுவார். அனிருத் வீட்டில் இருந்து வந்த ஒரு நடிகர் இப்போது கிசுகிசுவில் மாட்டியிருக்கிறார். அனிருத்தின் உறவுக்கார பையன் ரிஷிகேஷ். இவர் அனிருத் இசையில் வெளியான 'ரம்' படத்தில் நடித்தவர். இந்த ரிஷிகேஷுடன் தான் ஊர் சுற்றுகிறாராம் மஞ்சிமா மோகன். இருவரும் ஒன்றாக சென்னையின் பல காஃபி ஷாப்புகளில் தென்படுவதாக அரசல் புரசலாக செய்தி வருகிறது.

ஆண்ட்ரியா, ஸ்ருதி என்று அனிருத் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இப்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அனிருத்தின் கசின் ரிஷிகேஷ் காதல் வலையில் விழுந்துள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top