பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷ்கா!

 பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷ்கா!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அனுஷ்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு மட்டும் அல்ல நம்ம அனுஷ்காவுக்கும் பிறந்தநாள். அவரின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்துள்ள பாக்மதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளயிட்டுள்ளனர். ரசிகர்கள் #HBDAnushkaShetty என்ற ஹேஷ்டேகுடன் அனுஷ்காவை வாழ்த்தி வருகின்றனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top