அதை மட்டும்தான் பார்த்தேன் - ஹெச். ராஜா!

அதை மட்டும்தான் பார்த்தேன் - ஹெச். ராஜா!

மெர்சல் படத்தை ஆன்லைனில் பார்த்ததாக பேட்டி ஒன்றில் ஹெச்.ராஜா கூறியதாக ஒரு தகவல் பரவியவுடன் 'உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று விஷால் காட்டத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் விஷாலின் அறிக்கைக்கு ஹெச்.ராஜா பதில் கூறியுள்ளார். நான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு வந்து விஷால் பேச வேண்டும். சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட காட்சியை மட்டும்தான் பார்த்தேன். அதில் தவறு இல்லை. குறிப்பிட்ட காட்சியை மற்றவர்களுக்கு பகிர்ந்து இருந்தால்கூட தவறு என்று கூறலாம்' என்று ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.

அண்ணே பக்கத்து வீட்டு பாத்ரூமை எட்டி பார்ப்பதே தப்பு... அதிலும் கொஞ்சம் தான் பார்த்தேன் என்பது சரியா... என்று நெட்டிசன்கள் செமத்தியாக கலாய்க்கின்றனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top