டிரண்டாகி வருது....வருது... ஜி.வி. பிரகாஷ் தகவல்

டிரண்டாகி வருது....வருது... ஜி.வி. பிரகாஷ் தகவல்

ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளர் என்பதை தாண்டி நடிகராக மிகவும் பிரபலமாகி வருகிறார். இவர் அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிக்கும் செம பட டிரைலர் வெளியாகி இருந்தது.

தற்போது இந்த டிரைலர் யூடியூபில் முதல் இடத்தில் டிரண்டாகி வருவதாக ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top