கன்னட திரைப்பட உலகின் கனவு தேவதை!

கன்னட திரைப்பட உலகின் கனவு தேவதை!

கன்னட திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூலிப்பது என்பதெல்லாம், நினைத்து பார்க்க முடியாத விஷயம். ஆனால், அமலா பால் நடித்து, சமீபத்தில் வெளியான, ஹெப்புலி என்ற படம், 100 கோடி ரூபாய் வசூலித்து, கன்னட திரையுலக ஜாம்பவான்களை ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்துள்ளது. ஹெப்புலியின் வெற்றி, அவரை கன்னட ரசிகர்களின் கனவு தேவதையாக மாற்றியுள்ளது.

தமிழிலும், வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப் பயலே, மின்மினி, அரவிந்த்சாமி  ஜோடியாக பாஸ்கர் தி ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தாய்மொழியான மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பொதுவாக நடிகையருக்கு திருமணத்துக்கு பின், போதிய வாய்ப்பு கிடைப்பது இல்லை.

ஆனால், அமலா பாலுக்கு, திருமணம் முடிந்து, விவாகரத்து பெற்ற பின்னும், வாய்ப்புகள் குவிவது, சக நடிகையரிடையே பொறாமைத் தீயை பற்ற வைத்துள்ளது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top