முருகதாஸிற்கு ஷாக் கொடுத்த டிடி

முருகதாஸிற்கு ஷாக் கொடுத்த டிடி

சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் கண்டிப்பாக டிடி தான். அவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் பிரபல தொலைக்காட்சியில் பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குகின்றார்.

ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துக்கொண்ட ஷோ விரைவில் ஒளிப்பரப்பப்படவுள்ளனர், வெளிவந்த ரங்கூன் படத்தின் தயாரிப்பாளர் இவர் தான். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் கலந்துக்கொள்ள, எதிர்ப்பாரத விதமாக அந்த நிகழ்ச்சியில் முருகதாஸின் உதவி இயக்குனர்களை டிடி வரவைத்தார்.

இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர், இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய், ரங்கூன் இயக்குனர் ராஜ்குமார் என அனைவரும் வர இது முருகதாஸிற்கே கொஞ்சம் ஷாக் தான்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top