டாக்டர்களே... இயக்குனர் கேள்விக்கு என்ன பதில்?

டாக்டர்களே... இயக்குனர் கேள்விக்கு என்ன பதில்?

மெர்சல் படம் கடந்த வாரம் வெளிவந்து பல சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பாக பாஜவினர் ஜிஎஸ்டி குறித்து இப்படத்தில் தவறாக கூறியதாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் டாக்டர்களும் மெர்சலில் தங்களை அவமானப்படுத்தும் படி காட்சிகள் இருப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமி தன் டுவிட்டர் பக்கத்தில் 'மெர்சல் விமர்சனத்தால் வருந்தும் அரசு மருத்துவக்கழகத்தார் தர்மதுரையில் உங்களின் மேன்மையை சொன்னதற்கு ஒரு வாழ்த்து அறிக்கை கூட தராதது ஏனோ?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top