தெலுங்கிலும் கால்பதிக்கும் தனுஷ்!

தெலுங்கிலும் கால்பதிக்கும் தனுஷ்!

தெலுங்கு சினிமா என்றாலே ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன், ஒரு ஹீரோ ஒரு லாரி நிறைய வரும் ரவுடிகளை பந்தாடுவது என்றுதான் அதிகம் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் சன்தீப் வாங் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வழக்கமான தெலுங்கு படங்களை போல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக தயாராகி இருக்கிறது.

காதல் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷின் வொன்டர்பார் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் படத்திலும் நாயகனாக தனுஷே நடிக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top