பிக் பாஸ் தாமரையை கிராமத்தில் வீடு தேடி சென்று சந்தித்த பிரபலம்!

பிக் பாஸ் தாமரையை கிராமத்தில் வீடு தேடி சென்று சந்தித்த பிரபலம்!

பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தாமரைச்செல்வி. நாடக கலைஞரான அவர் இந்த ஷோ மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தார். ஆங்கிலம் கூட தெரியாமல் அவர் ஷோவில் பட்ட கஷ்டம் எல்லோருக்கும் தெரியும்.

அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு இந்த முறையில் டைட்டில் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில் தற்போது தாமரை திண்டுக்கல்லில் அவரது சொந்த ஊரில் இருக்கிறார். அவரை இன்று அனிதா சம்பத் நேரில் சந்தித்து இருக்கிறார்.
 
அவர் வீட்டு மொட்டை மாடியில் எடுத்துக்கொண்ட போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார் அவர். 

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top