சமுத்திரகனியின் அடுத்த படைப்பு தொண்டன்

 சமுத்திரகனியின் அடுத்த படைப்பு தொண்டன்

நடிப்பு, இயக்குனர் என அடுத்துதடுத்து தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வரும் பி. சமுத்திரகனி நடித்து இயக்கும் புதிய படம் ”தொண்டன்”.
இப்படத்தில் பி. சமுத்திரக்கனியுடன்,விகராந்த், தம்பி ராமையா, புரோட்டா சூரி, கஞ்சா கருப்பு, பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இம்மாதம் 16 ஆம் தேதி முதல் நெய்வேலியில் இப்படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அச்சம் என்பது மடமையாடா, கிடாரி, பலே வெள்ளையத் தேவா உள்ளிட்ட படங்களை வெளியிட்டுள்ள வசுந்தராதேவி சினிபிலிம்ஸ் நாடோடிகள் குழுவுடன் இணைந்து தயாரிக்கினறனர்.இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கவிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் M. நாதன். படத்திற்கு பூஜை இன்று நடைபெற்றது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top