நவாஸுதீ னின் வெற்றியின் ரகசியம்!

நவாஸுதீ னின் வெற்றியின் ரகசியம்!

பாலிவுட்டின் வித்தக நடிகர் என்று சொல்லப்படுகின்ற நவாஸுதீன் சித்திக், தான் நடிப்பதற்கான படங்களின் கதைகளை தேர்வு செய்யும் விதத்தை பற்றி சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், தான் நடிப்பதற்காக தேர்வு செய்யும் படங்களில் வணிக ரீதியான மற்றும் சிறப்பான அம்சங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு சமநிலையை வைத்து வருவதாகவும், மசாலா படங்களுக்கு ஒத்துக் கொள்வதில் சற்றே யோசித்து வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அவருடைய வெற்றிக்கு இந்த கதை தேர்வு விதமும் ஒரு காரணமாக இருக்கும் என்று பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top