பாகிஸ்தானில் தாமதமான பாட்ஷா ஹோ!

பாகிஸ்தானில் தாமதமான பாட்ஷா ஹோ!

அஜய் தேவ்கன் மற்றும் இலியானா நடிப்பில் செப்டம்பர் 1 அன்று வெளிவந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான படம் பாட்ஷாஹோ. இப்படத்தை மிலன் லுத்ரியா இயக்கியுள்ளார். உலகம் முழுவதிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் பாகிஸ்தானில் மட்டும் சற்று தாமதமாக வெளிவந்துள்ளது.

பாக்கிஸ்தானில் ஈத் திருநாள் விடுமுறைகளின் போது வெளியிடப்பட்ட உள்நாட்டு திரைப்படங்களோடு போட்டி போடுவதை தவிர்ப்பதற்காக பாட்ஷாஹோ சற்றே தாமதமாக திரையிடப்பட்டது. பாகிஸ்தானில்  ஈத் திருநாள் விடுமுறைகளின் போது வெளியிடப்பட்ட உள்நாட்டு திரைப்படங்களோடு போட்டி போடுவதை தவிர்ப்பதற்காக பாட்ஷாஹோ சற்றே தாமதமாக திரையிடப்பட்டது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top