அக்காவை முந்துவாரா தங்கை அக்‌ஷரா?

அக்காவை முந்துவாரா தங்கை அக்‌ஷரா?

அப்பாவை இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு அதற்கு இன்னும் நிறைய காலம் ஆகும். ஆனால் அப்பா இயக்கத்தில் நடிப்பேன். விரைவில் அது நடக்கும் என்று பீடிகை போட்டிருக்கிறார், அக்‌ஷரா. அக்‌ஷரா சொன்னதை வைத்துப் பார்த்தால் கமல் அடுத்து எடுக்கவிருக்கும் அரசியல் காமெடி படமான "தலைவன் இருக்கிறான்" படத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக செய்தி வருகிறது.

அக்‌ஷராவின் அக்கா ஸ்ருதி ஹாசன் ஆசை ஆசையாக அப்பாவுடன் இணைந்து நடித்த சபாஷ் நாயுடு இன்னும் முடிவது போலவே தெரியவில்லை. ஆக, இதிலும் அக்காவை தங்கை முந்திக்கொள்வார் போல தெரிகிறதே...?

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top