வடசென்னை செட் போட்டுட்டாங்களாம்!!!
Posted on 07/02/2018
விசுவாசம் படத்தின் டைட்டில் அறிவித்து மாதங்கள் கடந்து விட்டது. அதற்கு பிறகு படத்தின் எவ்வித அப்டேட்டும் படக்குழு அறிவிக்கவில்லை. படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏதும் சொல்லாமல் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்களாம்.
வடசென்னையில் நடப்பது போல் கதை என கூறப்பட்டது. இப்போது அது உறுதியாகி உள்ளது. நார்த் மெட்ராஸ் செட் போடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார்.
Tags: News, Hero, Star