சாமி 2 படத்தில் இருந்து விலகிய மாமி!

சாமி 2 படத்தில் இருந்து விலகிய மாமி!

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் சாமி. 14 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி. சாமி 2 படத்தில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என்று 2 ஹீரோயின்கள்.

சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் அதிகம். த்ரிஷாவின் கதாபாத்திரம் அவ்வளவு வெயிட்டானது இல்லை என்று செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, "சாமி 2 படத்தில் இருந்து விலகியுள்ளேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்" என்று த்ரிஷா இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

அவரது இந்த டுவிட்டினால் கவலையிலுள்ள ரசிகர்களின் சில ட்விட்டுகள்...

ஏன் இப்படி ஒரு முடிவு, நீங்கள் தான் பெஸ்ட் மாமி...நீங்கள் இல்லாமல் சாமி முழுமை பெறாது.

புவனா மாமி இல்லாமல் நான் சாமி 2 படம் பார்க்க மாட்டேன்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top