விஜய்யின் தீவிர ரசிகை நான் - டுவிட்டிய பிரபல நடிகை!

விஜய்யின் தீவிர ரசிகை நான் - டுவிட்டிய பிரபல நடிகை!

மெர்சல் படத்தின் சர்ச்சையை தொடர்ந்து விஜய்க்கு இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு கிடைத்தது. சினிமா துறையினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா "நான் விஜய்யின் தீவிர ரசிகை, அவருடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன்" என டுவிட்டரில் கூறியுள்ளார். பிரியங்கா சோப்ரா விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top