என்னை பாதிக்காத என்னுடைய தோல்விகள் - க்ரிதி சனோன்!

என்னை பாதிக்காத என்னுடைய தோல்விகள் - க்ரிதி சனோன்!

இந்திய மாடலான க்ரிதி சனோன், நெனோகடின் என்னும் தெலுங்கு படத்தின் மூலமாக தன்னை ஒரு நடிகையாகவும் அறிமுகப்படுத்தி கொண்டார். அதன் வெற்றியைத் தொடர்ந்து, ஹீரோபாண்டி என்னும் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் திரையுலகில் கால் பதித்த க்ரிதி சனோனின், "ப்ரெய்ல்லி கே பார்ஃபி' இந்த வருடத்திற்கான சிறப்பான வரவேற்பை அவருக்கு தந்தது.

ஆனால், இதே வருடம் வெளிவந்த "ராப்தா" திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள சனோன், "என்னுடைய  தோல்விகள் ஒருபோதும் எனக்கு  பிரச்சனைகளாக இருந்ததில்லை. மாறாக, அது என்னுடைய வெற்றிக்கு வழிவகுக்கும் பாலமாக உள்ளது." என்று கூறியுள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top