நடிகை தர்ஷா குப்தாவின் நெகிழ்ச்சிப் பேட்டி!

நடிகை தர்ஷா குப்தாவின் நெகிழ்ச்சிப் பேட்டி!

சீரியல் நடிகை தர்ஷா குப்தா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார்.

தர்ஷா குப்தா ளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, “எனக்காக வெளியூரில் இருந்தெல்லாம் வந்திருக்கிறீர்கள். என் மீது நீங்கள் எந்த அளவு அன்பு வைத்திருக்கிறீர்களோ அப்படி நானும் உங்கள் மீது அளவு கடந்த லவ் வைத்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தவே இந்த மீட்டிங்.
 
இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் வந்திருக்கிறார்கள். மற்ற பிரபலங்கள் இப்படியான தருணத்தை குடும்பத்துடன், நண்பர்களுடன் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் நான் சீரியலில் நடித்தது முதல் திரைப்பட வாய்ப்புகள் உள்ளிட்ட எனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். ஜீரோவாக இருந்த என்னை கோபுரத்தில் அமர வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இல்லையென்றால் நான் ஜீரோ தான். இவ்வாறு நடிகை தர்ஷா குப்தா கூறியுள்ளார்

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top