சிம்புவும் வர்றாரு... தனுசும் வாராரு... - சந்தானம்!
Posted on 29/11/2017
நடிகர் சிம்பு தற்போது சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திற்காக இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ஒரு சிங்கிள் பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் முழு ஆல்பமும் டிசம்பர் 6ம் வெளியாகவுள்ளது.
அந்த விழாவில் சிம்புவோடு நடிகர் தனுஷும் கலந்துகொள்ளவுள்ளார். இந்த செய்தியை நடிகர் சந்தானம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதி செய்துள்ளார்.
Tags: News, Hero, Star