பொறுமையை கையாள விரும்பும் அர்ஜூன்!

பொறுமையை கையாள விரும்பும் அர்ஜூன்!

பாலிவுட்டின் பிரபல மாடலான அர்ஜூன் ராம்பால் 2001-ம் ஆண்டில் "பியார் இஷ்க் அவுர் மொகபத்" என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய திரையுலகில் கால் பதித்தார். அத்தோடு தயாரிப்பாளராகவும் தன்னுடைய பயணத்தை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். அதன்பின், தொடர்ந்து வெற்றி படங்களை அளித்துவந்த அர்ஜூன், தன்னுடைய நடிப்பினால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். மேலும், தன்னுடைய நடிப்புத் திறமைக்கு தேசிய விருதையும் பெற்றார்.

இதனையடுத்து, தனது திரைப்பயணத்தை குறித்து அர்ஜூன் கூறுகையில், "மிக வேகமாக படங்களில் நடித்து வருவதை விட தற்போது சற்று நிதானம் காட்ட விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top