தானா சேர்ந்த கூட்டத்தில் சேர்ந்த கார்த்திக்!

தானா சேர்ந்த கூட்டத்தில் சேர்ந்த கார்த்திக்!

சூர்யா படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சீனியர் நடிகர் கார்த்திக் புக் செய்யப்பட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்'. இதில் ஏற்கனவே செந்தில், பார்த்திபன், சுரேஷ் மேனன், மன்சூர் அலிகான் போன்ற சீனியர் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு சீனியர் நடிகரான கார்த்திக்கும் இந்த படத்தில் இணைந்துள்ளார். மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா படத்தில் கார்த்திக் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top