ஜுரிச் திரைப்பட விழாவில் கௌரவிக்கப்படவிருக்கும் ஜேக்!

ஜுரிச் திரைப்பட விழாவில் கௌரவிக்கப்படவிருக்கும் ஜேக்!

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான ஸ்டீபன் ஜில்லென்ஹால் -ன் மகனான ஹாலிவுட் திரைப்பட நடிகர் ஜேக் ஜில்லென்ஹால் தன்னுடைய இளம் வயதினிலே நடித்து பலரின் மனதை கொள்ளை கொண்டவர். தன்னுடைய இளமை காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே பிடித்துள்ளார். தனது தனித்துவமான நடிப்புத்  திறமையினாலும் தன்னுடைய கதை தேர்ந்தெடுக்கும் திறமையினாலும் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வந்துள்ளார். இவரின் நடிப்புத் திறமைக்கு இவருக்கு பல விருதுகளை வழங்கியுள்ளது திரையுலகம்.

வரும் செப்டம்பர் 28-ம் தேதி ஜூரிச்-ல் நடைபெறவிருக்கும் 13-வது Zurich Film Festival விழாவில் ஜேக் ஜில்லென்ஹால் கௌரவிக்கப்படவிருக்கிறார். அதாவது அவருக்கு உயரிய விருதான கோல்டன் ஐகான் விருதினை வழங்கவுள்ளது, திரையுலகம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top