அமெரிக்க பாடகர் டான் வில்லியம்ஸ் காலமானார்!

அமெரிக்க பாடகர் டான் வில்லியம்ஸ் காலமானார்!

அமெரிக்காவின் பிரபல பாடகரான டொனால்ட் ரே வில்லியம்ஸ் சிறந்த பாடல் ஆசிரியராகவும் திகழ்ந்தார். இவருடைய நேர்மையான பேச்சு, கணீரென்ற தொனி இவரின் இனிமையான குரல் மூலமாக "ஜென்டில் ஜெயண்ட்" என்று அழைக்கப்பட்டார்.

தன்னுடைய 25-ஆவது வயதிலிருந்தே இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால் இவர் பாடகராக விரும்பினார். அதன் விளைவாக இவர் மிகப்பெருமளவில் பாடகராகவும் பாடலாசிரியராகவும் விளங்கினார். தன்னுடைய வாழ்க்கையை இசைக்காகவே அர்ப்பணித்த இவர், தனது 78-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top