மதுரை ஜெயின் கண் மருத்துவமனையில் இலவச பரிசோதனை முகாம்!

மதுரை ஜெயின் கண் மருத்துவமனையில் இலவச பரிசோதனை முகாம்!

மதுரை சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் ஜெயின் கண் மருத்துவமனையில் இலவசமாக காது மூக்குத் தொண்டை மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு காது, மூக்கு மற்றும் தொண்டையின் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்துக்கொண்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர்.

மேலும், காதின் கேட்கும் திறன் மிக குறைவாக இருக்கும் ஏழை மக்களுக்கு இலவசமாக கேட்கும் திறனை அதிகப்படுத்தும் கருவி வழங்கப்பட்டது. மிகவும் குறைந்த விலையில் தரமான கண் பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெற்றிட 9600929395 என்கிற எண்ணை அழைக்கவும்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top