Heart Pain & Chest Pain க்கும் வேறுபாடு

Heart Pain & Chest Pain க்கும் வேறுபாடு

நெஞ்சு வலி ஏற்படுகிறது என்றால், அந்த வலிக்கும்,  சாப்பிட்டவுடன் ஏற்படும் வாய்வு தொடர்பான மார்புவலிக்கும் இடையேயான வேறுபாட்டை முதலில் நோயாளிகள் உணர வேண்டும். நெஞ்சு வலி ஏற்பட்டால் அந்த வலி, இதயத்தின் மையப்பகுதியில் இருந்து எந்தப் பாகத்திற்கும் பரவுகிறது என்பதையும், வாய்வு தொல்லை காரணமாக ஏற்படும் வலி எந்த பாகத்திற்கு பரவுகிறது என்பதையும் வித்தியாசப்படுத்தி உணர்ந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நீரிழிவு நோயாளிகள், ரத்த கொதிப்பு உள்ள நோயாளிகள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ள நோயாளிகள்... நெஞ்சுவலி தொடர்பாக ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரத்திற்குள் சென்று சிகிச்சையை பெற வேண்டும். இவர்கள் வலியின் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள காத்திருக்க வேண்டாம். ஏனெனில் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்களை இந்த காணொளியை முழுமையாக  பார்வையிட்டு தெரிந்து கொள்ளவும்...

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top