Dr.MSB.மோகன் கூறும் அக்குபங்சரின் சிறப்புகள்

Dr.MSB.மோகன் கூறும் அக்குபங்சரின் சிறப்புகள்

சுமார் 8000 வருடங்களுக்கு முந்தைய “தாவோயிஸ்ட்” (Thaoist) தத்து வங்களில் அக்குபங் சரின் தோற்றுவாய் சீனா தான் என்பதை விளக்குகின்றன. அதே காலத்தில் சீனா வின் மஞ்சள் நதிக்கரையில் வாழ்ந்த கு-சி (Fkushi) சில குறியீடுகளை வடிவ மைத்தார். இதைத்தான் அக்குபங்சரில் ’Yin-yong’  “இன்-யாங்” எனப்படு கிறது. சீனாவில் உலோக காலம் எனப்படும் கி.மு.421-221 வருடங்களில் உலோகங் களால் ஊசிகள் வடிவமைக்கப்பட்டு பின்னர் கி.மு. 133-ல் கிடைத்த சான்றுகளின்படி தங்கம் மற்றும் வெள்ளி ஊசிகள் பயன்படுத்தப் பட்டன. சுருங்கக் கூறின் நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக உலக நாடுகள் பலவற்றிலும் வளர்ந்து வந்த அக்குபங்சர் கலை இந்தியாவில் 1970- 1980-ல் பிரபலமடையத் தொடங்கியது.

இந்தியாவில் அக்கு பங்சர்இந்தியாவில் 1970-ல் பிரபலபடைந்த அக்குபங்சர் கலையினை, இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை யின் ஆணை 2003-ன்படி அக்குபங்சர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் 2002-ல் ஆளுநர் உரையில் “தமிழ் நாட்டில் தனியார் மூலம் அக்குபங்சர் கலையை ஊக்குவிக்கலாம்” என அங்கீகரிக்கப்பட்டதால் தமிழ்நாட் டில் ஏராளமடான அக்கு பங்சர் வகுப்புகள் ஆரம்ப மாகி தற்போது வெகுவாகப் பலரால் இந்தக் கலை கற்பிக் கப்பட்டு ஆங்கில மருத்து வம் குணப்படுத்த முடியாத பல நோய்களை மருந்துகள் ஏதுமின்றி, தலை முடியளவு ஊசிகள் மூலம். குணமாக்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தற்போது திறந்த பல்கலைக் கழகத் திலும் இந்திய அக்குபங்சர் எனும் 1 வருட வகுப்பும், 3 வருட வகுப்புகளும் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

அதுபோல  இந்திய அரசின் “பாரத சேவக் சமாஜ்” எனும் அமைப்பும் அக்குபங்சர் கலைக்கு சான்றிதழ் அளித்து ஊக்க மளித்து வருகிறார்கள். இவ்வாறான சிறப்பு வாய்ந்த கலையில் மதுரையின் Dr.MSB.மோகன், DAS (TNOU) M.D. (Acu) அவர்கள் முறையாகப் பயிற்சி எடுத்து பல சிறப்பு பயிற்சிகள் பெற்று பலதரப்பட்ட நோய்களை மருந்து ஏதுமின்றி குறைந்த செலவில் மக்கள் பலன் பெறும் வண்ணம் செயல்பட்டு வருகிறார்கள்.

சிகிச்சை முறைகள்

1. தொடு சிகிச்சை

2. ஒரு ஊசி முறை

3. பல ஊசிகள் முறை

4. கூசா சிகிச்சை

5.விதைகள் உபயோகித்தல்

6. காந்த சிகிச்சை

7. மலர் மருத்துவம்

8. அக்குவா பங்சர் மூலம் மூட்டு வலிகளை நீக்குதல்

9. அதி தீவிர நோய்களுக்கு Wet Cupping எனப்படும் சிகிச்சை மூலம் அசுத்த இரத்தத்தினை அகற்றிய நோயின் தாக்கத்தை முற்றிலுமாக நீக்குதல்

10. Sujok “சுஜோக்” என்ற முறையில் விரல்களில் மட்டுமே வைத்தியம் செய்து நாட்பட்ட தலைவலி, இடுப்பு வலி, வயிற்று வலி, நெஞ்சு வலி, மூட்டு வலி போன்றவைகளைக் குணப்படுத்துதல்.

11.மாக்சா,மினிமாக்சார மூலம் ஆண்மைக் குறைவினைச் சரிப்படுத்தி, 50 வயதுள்ளவர்களை 28 வயதுக்குரிய ஆற்றல் கிடைக்கிறது.

12. குழந்தையின்மை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.

13. சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், காச நோய் இன்னும் பலதரப்பட்ட நோய்கள் குணமாகின்றன.

உங்களுக்குள்ள குறைபாடுகளும்  நிவர்த்தி செய்யப்பட வேண்டுமானால் தொடர்பு கொள்க 9150845283.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top