சிவா மாருதியில் புதிய ஸிப்ட் டீசையர் கார் அறிமுகம்.
Posted on 19/05/2017
சிவா மாருதியில் புதிய ஸிப்ட் டீசையர் கார் அறிமுகம். மதுரை சிவா மாருதியில் மாருதி சுசூக்கியின் புதிய ஸிப்ட் டீசையர் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரின் அறிமுக நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பார்சூன் பாண்டியன் ஹோட்டலின் இயக்குநர் திரு.மகேந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டார். அவரோடு சிவா மாருதியின் பிரத்யேக வாடிக்கையாளர்களும் சிவா மாருதியின் உரிமையாளர் திரு. சிவகுமார், துணை மேலாளர் திரு.ஜெயகுமார் அவர்கள், விற்பனை மேலாளர் சதீஷ் அவர்கள், பொது மேலாளர் திரு. தாமரைக் கண்ணன் அவர்களும் உடனிருந்தனர்
Tags: News, Madurai News