மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 'மார்கழி மஹாட்சவம்'

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் \'மார்கழி மஹாட்சவம்\'

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 'மார்கழி மஹாட்சவம்' என்னும் இசை நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.  இதில் பிரபல வீணை வித்வான் கலைமாமணி ராஜேஷ் வைதியா அவர்களின் இசை நிகழ்ச்சி அரகேறியது. இதில் வேலம்மாள் குழுமத்தின் தலைவர் திரு. முத்துராமலிங்கம் அவர்கள் கலந்துக்கொண்டார். இந்நிகழ்விற்கு சுமார் 500-க்கும் மேற்பட்டடோர் கலந்துக்கொண்டனர்.

Tags: News, Madurai News, Art and Culture, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top