டெல்லியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விருது!

டெல்லியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விருது!

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் சிறப்பாக செய்தமைக்காக  மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வீரராகவ ராவ் I .A .S ., அவர்களுக்கு மேதகு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நேற்று (25-01-0217) தேசிய விருது வழங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையாளர் திரு. நஜிம் ஜைதி  அவர்கள் உடன் உள்ளார்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top