மதுரைக்குள் ஒரு அரண்மனையாக தேனி ஆனந்தம் சில்கஸ் & ரெடிமேட்ஸ்!

மதுரைக்குள் ஒரு அரண்மனையாக தேனி ஆனந்தம் சில்கஸ் & ரெடிமேட்ஸ்!

அழகர் இறங்கும் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் தேனி ஆனந்தம் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸின் திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. தேனி மற்றும் திண்டுக்கலில் கிளைகளை கொண்டுள்ள தேனி ஆனந்தம் தற்போது மதுரையில் அடியெடுத்து வைத்துள்ளது. நிர்வாக இயக்குனர்கள் செல்வராஜ், தர்மராஜன், நடராஜன், மற்றும் ஆனந்த் நடராஜன், சக்தி மயில், ஜெயப்பிரியா ஆகியோடு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்..

அதனைத் தொடர்ந்து முதல் தளத்தை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்தார். ஆடைகளின் அரண்மனையான திகழும் தேனி ஆனந்தத்தின் 1வது தளத்தில் காட்டன், டிசைனர், பேன்சி, கேட்லாக் சாரீஸ், 2வது தளத்தில் திருமண பட்டு, பட்டு சட்டை, வேட்டி, லெஹங்கா, 3வது தளத்தில் சர்ட்டிங், சூட்டிங், 4வது தளத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள், 5வது தளத்தில் லேடீஸ் பாய்ஸ் ரெடிமேட்ஸ், 6வது தளத்தில் ஜென்ஸ் ரெடிமேட்ஸ், டி சர்ட், சாட்ஸ், பெர்முடாஸ், 7வது தளத்தில் குழந்தைகளுக்காக விளையாட்டு அம்சங்களோடு கூடிய புட் கோ ர்ட் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்புவிழாவை முன்னிட்டு செப்., 22 வரை அனைத்து ஆடைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. கார், டூவீலர் பார்க்கிங் வசதியும் சிறப்பான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்னதால் வாடிக்கையாளர்கள் நிதானமாக ஆடைகளை வாங்கலாம்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top