கல்வியின் “எமினென்ட் தொழில்நுட்பத் தீர்வு மையம்”

கல்வியின் “எமினென்ட் தொழில்நுட்பத் தீர்வு மையம்”

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நமது Eminent Technology solution முன்னேற்ற பாதையில் முன்னோடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற தகவல் தொழில்நுட்பப் பூங்காவாகும். இந்த நிறுவனமானது Kalvi Research Institute-ன் ஒரு பகுதி நிறுவனமாகும். இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. இதன் கிளைகள் சென்னை, மதுரை, கோவை என விரிந்துள்ளது. இந்நிறுவனத்தில் software Development, Web development என்ற பிரிவுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. முதலில் software Development எடுத்துக் கொண்டால் நமது Eminent Technology Solution, School Management Software, Hospital Management Software என்று customer-ன் தேவைக்கேற்ப ஒரு புது Software-ஐ உருவாக்கிக் கொடுக்கிறோம்.

ERP என்று சொல்லக்கூடிய Enterprise Resource planning போன்ற தொழிற்சாலைகளுக்கு தேவையான துறைகளுக்கு ஏற்றாற்போலவும் Professional courseகளை வடிவமைத்துத் தருகிறோம். Web Development எடுத்துக் கொண்டால் Job Portal, E-Commerce போன்ற பிரிவுகளிலும் துரிதமாக செயல்பட்டு வருகிறோம். மேலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அவரவர் கல்வித்திறனை மேம்படுத்தும்வகையில் தேவைப்படும் Professional course-களை சிறப்புடனும், தரத்தடனும் வழங்கி வருகிறோம். உலகத்தர சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, கல்லூரியின் இறுதி ஆண்டில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் செய்தாக வேண்டிய Projectகளுக்கும் நாம் வழிகோலாக அமைகிறோம். B.Sc., M.Sc., B.E., M.E., C.S.E & I.T.  துறையில் பயிலும் மாணவர் களுக்கு Cloud computing, Big data, Data Mining, Network, Network Security போன்ற current technology-யில் IEEE Paper-ன் உதவியுடன் Project-களை வழங்குகிறோம். B.E., M.E.யில் ECE போன்ற பிரிவு மாணவர்களுக்க Embedded system, MATLAB என்ற தொழில் நுட்பத்தில் Project-களை சிறப்புடன் வழங்கி வருகிறோம்.

மேலும் Ph.D., செய்பவர்களுக்குத் தேவையான Technical Writing, Paper publishing போன்றவற்றிற்கு அவர்களுக்கு தேவையான இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து வழிகாட்டுகிறோம். மேற்கூரிய எல்லாம், Master Degree மற்றும் அனுபவம் வாய்ந்த Professionalist-களால் பயிற்சி மற்றும் Project & Product-களை உத்வேகத்துடன் வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு - S. செந்தில்குமார்,  மேலாண்மை இயக்குனர் அவர்களை 9597082692, 9500710004 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags: News, Academy, Institute, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top