ஜூன் 28 ல் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
Posted on 08/06/2022

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 28 ஆம் தேதி தொடங்குகிறது.
மேலும் படிக்க: பொறியியல் படிப்பு!! கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ல் தொடக்கம்.. எப்போது விண்ணப்பிக்கலாம்..? அமைச்சர் அறிவிப்பு..
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பயிலும் மாணவர்களுக்கான பருவத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, அண்ணாபல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், பி.இ., பி.டெக்., பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 28 ஆம் தேதி தொடங்குகிறது.
மேலும் படிக்க: கொரோனா இன்னும் முடியல.. மக்கள் உஷாரா இருக்கணும்.! எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
அதே போல் முதுநிலை எம்.ஆர்க் படிப்புகளுக்கு ஜூலை 18 ஆம் தேதிமுதல் தேர்வுகள் தொடங்குகின்றன. முதுநிலை செய்முறைத் தேர்வு செப்டம்பர் 5, 6 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News