தேர்தல் செலவை சரிக்கட்ட சொத்துவரி உயர்வு!

தேர்தல் செலவை சரிக்கட்ட சொத்துவரி உயர்வு!

கிராமபுற அளவில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்ததான் நாங்கள் முனைப்பு காட்டி வருகிறோம்.

நடந்த முடிந்த தேர்தலில் 15,000 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்கள் அதை திரும்பத் பெற வேண்டும் என்பதற்காக தான் சொத்து வரியை உயர்த்தி இருக்கிறது திமுக என பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சித்துள்ளார்.
 
சென்னை தியாகராஜ நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயத்துறையில் வேளாண் பெருமக்களுக்கு பாரத பிரதமர் மோடி செய்திருக்கிற திட்டங்களைப் பற்றியும் பலன்களைப் பற்றி விளக்கம் அளிக்கிறேன் என தொடங்கிய அவர் மத்திய அரசின் விவசாய காப்பீடு திட்டத்தில் இந்தியா முழுவதும் 75 லட்சம் மேல் பயன்பெற்று இருகிறார்கள் என்றும் குறிப்பாக தமிழகத்தில் விவசாய காப்பீடு மட்டும் 7846 கோடி ரூபாய் வழங்கபட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top