மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 'மார்கழி மஹாட்சவம்'
Posted on 09/01/2017

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 'மார்கழி மஹாட்சவம்' என்னும் இசை நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரபல வீணை வித்வான் கலைமாமணி ராஜேஷ் வைதியா அவர்களின் இசை நிகழ்ச்சி அரகேறியது. இதில் வேலம்மாள் குழுமத்தின் தலைவர் திரு. முத்துராமலிங்கம் அவர்கள் கலந்துக்கொண்டார். இந்நிகழ்விற்கு சுமார் 500-க்கும் மேற்பட்டடோர் கலந்துக்கொண்டனர்.
Tags: News, Madurai News, Art and Culture, Education