மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

மதுரை சித்திரை திருவிழா - 2018 விபரங்கள்

18/04/18 புதன்கிழமை - மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றம்
கற்பகவிருட்ஷம் - சிம்ம வாகனம் 
 
19/04/18 வியாழக்கிழமை - பூத - அன்ன வாகனம்
20/04/18 வெள்ளிக்கிழமை - கயிலாச பர்வதம் - காமதேனு வாகனம்
21/04/18 சனிக்கிழமை - தங்க பல்லாக்கு
22/04/18 ஞாயிற்றுக்கிழமை - வேடர் பரி லீலை
23/04/18 திங்கட்கிழமை - சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை - ரிஷப_வாகனம்
24/04/18 செவ்வாய்க்கிழமை - நந்திகேஷ்வரர் - யாழி வாகனம்
25/04/18 புதன்கிழமை - பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்ம வாகனம்
26/04/18 வியாழக்கிழமை - திக்விஜயம் - இந்திர விமான உலா
27/04/18 வெள்ளிக்கிழமை - காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் - திருக்கல்யாணம்
மாலை பூ (புஷ்ப) பல்லாக்கு
28/04/18 சனிக்கிழமை - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் உலா
28/04/18 சனிக்கிழமை - அழகர் தல்லாக்குளத்தில் எதிர்சேவை
29/04/18 ஞாயிற்றுக்கிழமை - அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
 
அனைவரும் மதுரை சித்திரை திருவிழாவை காண வருக சுவாமி மீனாட்சி அம்மன் அருள் பெருக.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top