டெல்லியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விருது!
Posted on 26/01/2017

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் சிறப்பாக செய்தமைக்காக மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வீரராகவ ராவ் I .A .S ., அவர்களுக்கு மேதகு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நேற்று (25-01-0217) தேசிய விருது வழங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையாளர் திரு. நஜிம் ஜைதி அவர்கள் உடன் உள்ளார்.
Tags: News, Madurai News, Lifestyle