GMS MAVMM பாலிடெக்னிக் கல்லூரியின் 32வது ஆண்டு விழா
Posted on 16/01/2017

GMS MAVMM பாலிடெக்னிக் கல்லூரியின் 32வது ஆண்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் திரு சூரிய மூர்த்தி அவர்கள், திரு B. சரவணன், திரு பால சுப்பிரமணியன், பொருளாளர் திரு N.முருகானந்தம், இணைத்தலைவர் திரு C.குமாரகுரு மற்றும் MAVMM சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Tags: News, Madurai News