விஷால் டி மாலில் இரத்ததான முகாம்!
Posted on 03/08/2017

மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டது. அந்தவகையில், பலகரங்கள் அறக்கட்டளை மற்றும் விஷால் டி மால் இணைந்த இரத்த தான முகாம் நடத்தியது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் இரத்ததானம் செய்தனர். இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.
Tags: News, Madurai News