ஸ்கூபி ஐஸ்கீரிமின் புதிய கிளை!
Posted on 03/08/2017

ஸ்கூபி ஐஸ்கீரிமின் புதிய கிளை!
மதுரை ஸ்கூபி ஐஸ்கீரிம் நிறுவனம் தம்முடைய புதிய கிளையை பை-பாஸ் சாலையில் கீர்த்தி மருத்துவமனையின் அருகில் துவங்கியுள்ளது. ஐம்பது வகையான புதிய ஐஸ்கீரிம் வகைளோடு, முழுக்க முழுக்க பழங்களால் தயாரிக்கப்பட்ட ஐஸ்கீரிம் மற்றும் குல்பி இங்கு இடம்பெற்றுள்ளது. துவக்க விழாவான இன்று இதன் முதல் விற்பனையை ஜெயப்பிரபா ஜவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. கே.வி.கே.ஆர். பிரபாகரன் அவர்கள் துவங்கி வைத்தார். ஸ்கூபி ஐஸ்கீரிம்ஸின் உரிமையாளர் திரு. பிரபாகரர் அவர்கள், அதிமுகவின் மத்திய தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ சுந்தராஜன் அவர்கள் உடனிருந்தனர்.
Tags: News, Madurai News