Trending Topics -ல் புதிய மாற்றத்தை கொண்டு வந்த பேஸ்புக்!
Posted on 02/09/2016

நாளுக்கு நாள் புதிய பயனர்களை உள்வாங்கி 2 பில்லியன் பயனர்கள் எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிக்கும் சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
இத்தளமானது புதிய பயனர்களைக் கவர்வதற்காகவும், ஏனைய பயனர்களை தக்கவைப்பதற்காககவும் பல்வேறு புதிய வசதிகளையும், மாற்றங்களையும் வழங்கி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக ட்ரெண்டிங் டாபிக்ஸ் (Trending Topics) வசதியில் அதிரடி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.
Tags: News, Lifestyle