ஏழைகளுக்கு குறைந்த விலை வீடுகள் கட்டித்தர வேண்டும்

ஏழைகளுக்கு குறைந்த விலை வீடுகள் கட்டித்தர வேண்டும்

மாமல்லபுரத்தில், இந்திய கட்டுமான சங்கத்தின் சார்பில் 3 நாள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் உறுதுணையாக இருப்பது கட்டுமானத் துறை. சென்னை கட்டுமானச் சங்கம் மட்டுமே 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.
 
கட்டுமான சங்க விழா மேடையிலேயே சிமென்ட் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டவர் கருணாநிதி.
 
முதல்வராக நான் பதவியேற்ற பின்பும் கட்டுமானத் துறையினருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தர முன்வர வேண்டும். அரசின் கட்டடங்களை தரமானதாக கட்டிக்கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top