பிரதமர் வருகைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை!

பிரதமர் வருகைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுவை அரசு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) புதுவை வருவதை முன்னிட்டு நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு (வியாழக்கிழமை) 25-ந் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.“ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top